ஹலோ உலகமே...!!! (ஹலோ வேர்ல்ட்-க்கு தமிழாக்கம்)....
ப்ளாக் எழுதறது இப்ப அவுட் ஆப் பேஷன் ஆயிடுச்சி...சும்மா ஒரு ஜாலிக்கு நானும் ட்ரை பண்ணறேன்...ம்ம் என் ப்ளாக்-ய் எவன் பார்பான் ....???....நானே பார்த்திட்டதான் உண்டு...
கொய்யால எதாவது போபுலர் ஆகாத ப்ளோக கோப்பி பேஸ்ட் பண்ணலாமா...??(எல்லாம் தொழில் பழக்கம் தான்..)
இல்ல ஜாலியா எதாவது விமர்சனம் எழுதலாமா...???
இருக்கவே இருக்கு அரசியல்வாதிய திட்றது... அவனவன் முடிஞ்ச பிராடு பண்ணி பெரிய ரெகார்ட் வச்சிருக்கன் ...அதை எழுதலாமா...???
படிப்பை பத்தி எழுதலாமா ... ஆனா படிப்புக்கும் எனக்கும் ரொம்ப தூரமாச்சே....பாஸ் பண்ணதே பரமன் புண்ணியம்....
காதலை பத்தி எழுதலாமா..??? படிப்பாச்சும் பரவாயில்லை ...ஏதோ முட்டி மோதி பாஸ் பண்ணியாச்சி.....இப்ப இருக்குற எல் கே ஜி பசங்க கூட ரொம்ப தெளிவா வொர்க் அவுட் பண்ணிடுவாங்க ஆனா எனக்கு சுட்டு போட்டா கூட ஒன்னும் வொர்க் அவுட் ஆனதில்லை....மொக்க பிகரு கூட தல தெறிச்சி ஒடுடிடும்...
பார்முலா பார்முலா -ன்னு ரொம்ப சொல்லுவாங்க....பார்க்க கப்பி மாதிரி இருப்பானுங்க....அவனுங்க எல்லாம் சூப்பரா ஒன்ன தேத்தி வச்சிருபனுங்க...
நம்மக்கு மட்டும் ஒன்னுமே வொர்க் அவுட் ஆகாது...
தாஸ் புஸ் -ன்னு இங்கிலிஷ்ல சீன் போட கூட வரமாட்டேங்குது... அப்படி ஏதும் ரிஸ்க் எடுத்து பேசினா .... பேசும்போதே ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு வந்து கண்புஸ் ஆயி தம்பி நீ என்க்ளிஷே பேசாதே-ன்னு மிரண்டு ஓடுன பர்டின்ங்க தான் சாஸ்தி..
நிலைமை இப்படி இருக்க நானே நான் எழுதுனத படிச்சா காண்டோயிடுவேன்...
நம்ம எழுதற கோபால் ப்ரோக்ராம் குப்பையை பத்தி எனக்கே ஒன்னும் தெரியதப்போது அத பத்தி என்ன எழுதறது...
இருக்கற குப்பைல நானும் ரெண்டு குப்பையை நானும் போட்டுட்டு வர்ற வேலையை ஏ சி ரூமுல இர்ருந்து பண்ணிட்டு இருக்குற நிலைமையை யாராவது கேட்டா கொமெடி ஆகாது ..??