வேதாந்த் பக்கங்கள்
guru
Thursday, 23 February 2012
இன்றைய தத்துவம்
நம்மால முடியாதுன்னு நினைக்கறத யாரோ எங்கயோ ட்ரை பண்ணிட்டுதான் இருகாங்க...!!!
நாம செய்ய முடியாம அவமானமோ தோல்வியோ படும்போதுகூட யாரோ எங்கயோ சாதிச்சிட்டுதான் இருகாங்க...!!!
அதுனால ட்ரை பண்ணரதை விட்ராதீங்க ....!!!!
( நான் சொன்ன யாராவது கேட்பாங்கலா சஞ்சு சொன்னாவாவது கேட்பாங்கன்னு ஒரு நல்ல எண்ணம் தான்....!!! )
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)